பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

கோவைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதனையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Trending News