தரிசனம் செய்யச் சென்ற பாஜக எம்.பி.யைத் தடுத்த மக்கள்

மைசூரு அருகே ராமர் சிலைக்கான கல் வழங்கிய கிராமத்தில் தரிசனம் செய்யச் சென்ற பாஜக எம்.பி. பிரதாப் சின்ஹாவை ஊருக்குள் வரவிடாமல் மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News