கன்னியாகுமரியில் புதிய காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை தொழில்நுட்ப பாடப்பிரிவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சி அரசு மேற்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Trending News