வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதம் 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 101 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Trending News