IPL 2023: வெற்றி பாதைக்கு திரும்புமா ஆர்சிபி... லக்னோ உடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், பெங்களூரு - லக்னோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Trending News