மணமேடையில் காண்டான மணமகள்: வைரல் வீடியோ

Viral Video: திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது.

Funny Wedding Video: பல சமயங்களில் மாப்பிள்ளைக்கும் மணமகளின் தங்கையான மைத்துனிக்கும் இடையில் பல அதிகப்படியான குறும்புகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

Trending News