ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த நடிகர் விஜய்: வைரலாகும் வீடியோ

படப்பிடிப்பின்போது நடிகர் விஜய், ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News