தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending News