பச்சிளம் குழந்தையை ஒரு தாய் எத்தனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறாரோ, அதே அக்கறையுடன் விலங்குகளும் பறவைகளும் தாங்கள் இடும் முட்டைகளையும், தங்கள் குட்டிகளையும் பாதுகாக்கின்றன.
Funny Viral Video: மயிலுக்கு தெரியாமல் அதன் முட்டையை திருடச்சென்ற ஜோடிக்கு மயில் கொடுத்த பக்காவான பதிலடியின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.