எல்லாத்துக்கும் ரிஷப் பண்ட் தான் காரணம்! ஐபிஎல் நிர்வாகம் டென்ஷன்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி செய்த தவறால் மொத்தமாக 90 லட்சம் ரூபாயை வீரர்கள் அபராதமாக கட்டியுள்ளனர். அப்படி என்ன தவறு செய்தார்கள்? இதற்கு யார் காரணம்?

Trending News