ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்தது சிஎஸ்கே!

சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், தேஷ்பாண்டேவின் அபார பந்துவீச்சால், ஐதராபத் அணியை வீழ்த்தி, 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றிபெற்றது.

Trending News