ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக ஓய்வு பெறுகிறேன் - அம்பதி ராயுடு!

ஆறாவது ஐ.பி.எல். கோப்பையுடன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததில் பெருமை என தெரிவித்துள்ளார்.

Trending News