பட்டாசு கடை விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது 2 மணி நேரம் பட்டாசுகள் வெடித்து சிதறின. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.  

Trending News