கோவையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவுக்கு இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News