கோவை நகைக்கடை கொள்ளையில் 5 கிலோ நகைகள் மீட்பு!

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், சுமார் 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதை கோவை மாநகரத் துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார். 

Trending News