சிறுவனின் விரலை உடைத்த செஸ் ரோபோ; அதிர்ச்சி வைரல் வீடியோ

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த செஸ் ஓபன் போட்டியில் கலந்துகொண்ட ஏழு வயது சிறுவனின் கை விரல் எதிரே விளையாடிய ரோபோவால் உடைக்கப்பட்டுவிட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News