சந்திரயான்-3 நிலவில் இறங்கவுள்ள நேரம் இதுதான்: இஸ்ரோ

நிலவை நோக்கிய இந்தியாவின் பயணம் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடையவுள்ளது.

சந்திரயான்-3 -இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பை வெற்றிகரமாக தொடும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Trending News