காங்கிரஸ், அதிமுகவுக்குப் போடும் வாக்குகள் குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமம்: ஜி.கே.வாசன்

புதுச்சேரியில் காங்கிரஸ், அதிமுகவுக்குப் போடும் வாக்குகள், குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

Trending News