டயர் இல்லாத கார்.. ஆன எப்படி ஓடுது? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் சிலர் தங்கள் படைப்பாற்றலை கூர்மைப்படுத்தி புதுமையான கண்டுபிடிப்புகளை நம்மிடம் கொண்டு வருகிறார்கள். இவற்றில் சில அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இன்னும் சிலவற்றைப் பார்த்தால்.. அச்சச்சோ! இது சாத்தியமா என்று தோன்ற வைக்கும். அப்படிப் பட்ட வீடியோவை தான் இன்று நாம் கான உள்ளோம்.

Trending News