பிக்பாஸில் மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மைனா நந்தினியின் சம்பள விவகாரம் வைரல் ஆக பரவி வருகிறது.

மைனா நந்தினியின் சம்பளம் பற்றி கேள்விப்படும் தனலட்சுமியின் ரியாக்ஷன் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News