அதிக தண்ணீர் குடித்ததால் மூளை வீக்கம் ஏற்பட்டு பெண் பலி! என்ன நடந்தது?

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காணலாம்.

Trending News