இசை வெளியீட்டு விழாவின் நோக்கமே இதுதான்: அமீர்

தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இசை வெளியீட்டு விழாவின் நோக்கமே, படம் பற்றி வெளியில் பேசப்பட வேண்டும். அப்போ இசையமைப்பாளர் பற்றி பேசுவது அல்ல முக்கியம். படம் பற்றி பேச வேண்டும்: அமீர்

Trending News