அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் தொடங்கப்பட்டது. கட்சியின் கொடியை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார்.

Trending News