திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ல் நடைபெறும்!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Last Updated : Feb 10, 2020, 01:32 PM IST
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ல் நடைபெறும்!! title=

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் என திமுக கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். அதன்படி வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்து விவாதிப்பதற்காக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தலைமை கூட்டியுள்ளது. இந்த கூட்டதில் உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Trending News