ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் தந்த மாபெரும் படைப்பாளி.
சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வை எளிமையான மொழிகளில் எழுதியவர் கண்ணதாசன் அவர்கள். இந்த மாபெரும் கவிஞருக்கு இன்று நினைவு நாள்.
கண்ணதாசனின் கவிதை நூல்கள்:-
* காப்பியங்கள்
* மாங்கனி
* பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
* ஆட்டனத்தி ஆதிமந்தி
* பாண்டிமாதேவி
* இயேசு காவியம்
கண்ணதாசனின் சிற்றிலக்கியங்கள்:-
* அம்பிகை அழகுதரிசனம்
* தைப்பாவை
* ஸ்ரீகிருஷ்ண கவசம்
* கிருஷ்ண அந்தாதி
* கிருஷ்ண கானம்
கண்ணதாசனின் கவிதை நாடகம்:-
* கவிதாஞ்சலி
கண்ணதாசனின் சிறுகதைகள்:-
* குட்டிக்கதைகள்
* மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
* செண்பகத்தம்மன் கதை
கண்ணதாசனின் கட்டுரைகள்:-
* கடைசிப்பக்கம்
* போய் வருகிறேன்
* அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
* நான் பார்த்த அரசியல்
* எண்ணங்கள்
* வாழ்க்கை என்னும் சோலையிலே
* குடும்பசுகம்
* ஞானாம்பிகா
* ராகமாலிகா
* இலக்கியத்தில் காதல்
* தோட்டத்து மலர்கள்
* இலக்கிய யுத்தங்கள்
* மனம்போல வாழ்வு
* நம்பிக்கை மலர்கள்
கண்ணதாசனின் நாடகங்கள்:-
* அனார்கலி
* சிவகங்கைச்சீமை
* ராஜ தண்டனை