ஜெ., பிறந்தநாளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடுகிறதா தமிழக அரசு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-ன் பிறந்தநாளை (பிப்ரவரி 24-ஆம் தேதி) கொண்டாட அதிமுக தீவிர ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூ.ட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : Feb 5, 2018, 09:35 AM IST
ஜெ., பிறந்தநாளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடுகிறதா தமிழக அரசு? title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-ன் பிறந்தநாளை (பிப்ரவரி 24-ஆம் தேதி) கொண்டாட அதிமுக தீவிர ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூ.ட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 5000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது 500 கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Trending News