டிரெண்டிங் டீஸர்! அர்ஜுன் ரெட்டி ரீமேக் இந்தி டீஸர் வெளியீடு!

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Last Updated : Apr 8, 2019, 04:38 PM IST
டிரெண்டிங் டீஸர்! அர்ஜுன் ரெட்டி ரீமேக் இந்தி டீஸர் வெளியீடு! title=

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில்,   ஷாகித் கபூரும், நடிகை கியாரா அத்வானியும்  நடித்து வருகின்றனர்.  ‘கபீர் சிங்’  என பெயர் வைக்கப்பட்ட இத்திரைப்படத்தை, டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது  தற்போது  இந்த படத்தின் டீஸர் வெளியாகி ட்ரெண்ட் ஆகி  வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவிருப்பதகாவும், இதன் டிரைலர் விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News