அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகும் ‘நரகாசூரன்’ படத்தின் trailer!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியுட்டுள்ளனர்!

Last Updated : Aug 1, 2018, 05:31 PM IST
அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகும் ‘நரகாசூரன்’ படத்தின் trailer! title=

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியுட்டுள்ளனர்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். கடந்த 2016-ல் வெளியான இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றார். இந்நிலையில் இப்படத்தை அடுத்த தற்போது ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.

அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்‘ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. இச்சந்திப்பிற்கு பின்னர் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News