யூடியூப் சேனல்களின் கவனத்திற்கு “கிளிக்பைட் தலைப்பு” வீடியோக்களுக்கு தடை விதிப்பு!

யூடியூப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோக்கள் மற்றும் அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாச வீடியோ உள்ளிட்ட அனைத்தும் யூடியூப் தளத்தில் மக்கள் இதுபோன்ற வீடியோக்கள் பதிவிட்டு அதனுடன் கவர்ச்சியான தலைப்பு வைத்து பார்வையாளர்களை கிளிக்பைட் செய்ய வைக்கின்றனர். 

 

யூடியூப் பயனாளர்களின் கவனத்திற்கு, பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கிளிக்பைட் தலைப்புகள் வைக்கும் யூடியூப் கணக்கு பயன்படுத்தும் சொந்தக்காரர்கள் அனைவரும் இனி இந்த விஷயம் இதில் செய்யக்கூடாது. இந்தவகையில், வரும் மாதங்களில் யூடியூப் இந்திய பயனாளர்களுக்குக் கடுமையான நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

1 /8

யூடியூப் நிறுவனம் உலகில் பல்வேறு மக்களுக்குச் சம்பாதிக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் யூடியூப் பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது.   

2 /8

இந்தியாவில் யூடியூபில் மக்கள் வீடியோ பதிவிட்டு அதில் கவரும் விதமாகத் தலைப்பு வைத்து பின் உள்ளே இருக்கும் வீடியோவில் அதுகுறித்து ஏதும் சொல்லாதவகையில் இருப்பதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வந்துள்ளது.  

3 /8

யூடியூப் இந்த குற்றச்சாட்டுகளை முன்மொழிந்து குறிப்பிட்ட சில விதிகளை யூடியூப் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கடுமையாகக் கண்டித்துள்ளன. 

4 /8

“சிறந்த கிளிக்பைட்” என்று சொல்லப்படும் தலைப்புகள் நம்பகத்தன்மையாக வைத்து வீடியோ பதிவிடுபவர்களின் வீடியோக்களை தடுக்கப்போவதாகச் சமீபத்தில் ஒரு அறிவிப்பில் கூறுகின்றனர்.

5 /8

உதாரணத்திற்கு “ ஒரு தலைவர் உயிரிழந்தார்” என்ற தலைப்பில் கவர்ச்சியாக வைத்து பின்னர் உள்ளே இருக்கும் வீடியோவில் அதுபற்றி இல்லாத தகவல் மற்றும் தவறான தகவல் பதிவிட்டு வருவதால் இது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. 

6 /8

மேலும், பார்வையாளர்கள் கிளிக்பைட் தலைப்பின் மூலம் உள் நுழைந்து வீடியோ பார்ப்பதால் அவர்களின் நேரம் வீணாகுவதாகக் குற்றங்கள் எழுந்துள்ளன.   

7 /8

பார்வையாளர்களின் குற்றங்களைப் புரிந்துகொண்டு யூடியூடி நிறுவனம் இதுதொடர்பான விஷயங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். 

8 /8

யூடியூப் கணக்கு பயன்படுத்தி தவறான தகவல் பதிவிடும் கணக்கை முடக்கலாம் அல்லது அந்த சேனல் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை விதிக்கப்படும் என்று யூடியூப் கூறுகின்றன.