ப்பா.... என்ன அழகு!! நடிகை ஆத்மிகா-வின் புகைப்படங்கள்

மீசைய முறுக்கு படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை ஆத்மிகாவின் புகைப்படங்களை காணுங்கள்

சென்னை: நடிகை ஆத்மிகா (Aathmika) சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அது இன்னும் வெளியாகவில்லை. இவரின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன. அதை உங்கள் பார்வைக்கு.... (அனைத்து படங்களும் ஆத்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10