மறந்து கூட இந்த உணவுகளை அசைவ உணவுடன் சாப்பிட வேண்டாம்

சிலர் அசைவ உணவு சாப்பிடும் போது அத்துடன் மற்ற உணவு பொருட்களையும் உட்கொள்கிறார்கள். ஆனால் இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /7

தேன் ஒரு சஞ்சீவினி போல் செயல்படுகிறது. ஆனால் இதை அசைவ உணவுடன் சாப்பிட்டால் விஷமாகிவிடும்.

2 /7

மைதா பொதுவாக ஆரோக்கியமான உணவு அல்ல. இது மெதுவாக ஜீரணமாகும் உணவாகும். இவை மலச்சிக்கல் ஏற்படலாம். அதேபோல் அசைவ உணவுயுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

3 /7

சிலர் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி செய்வது உடலுக்கு நல்லதல்ல. இறைச்சியுடன் பாலில் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உண்ணக் கூடாது.

4 /7

பொதுவாக அசைவ உணவு சாப்பிட்ட பிறகு பலர் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புகிறார்கள். இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம். அத்துடன் இது செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை மற்றும் உடல் பிரச்சனைகளும் ஏற்படுத்தக்கூடும்.  

5 /7

அசைவ உணவுடன் கிழங்கு உணவுகளை உண்ணக் கூடாது. இது செரிமானத்தை பாதிக்கும்.  

6 /7

முள்ளங்கியை அசைவ உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் விஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் முள்ளங்கி மற்றும் அசைவ உணவில் அதிக புரதச்சத்து உள்ளது. அதனால் இந்த கோம்போ எதிர்வினையாற்றும், மேலும் உடலுக்கு பலவித சிக்கலை ஏற்படுத்தி தரும்.

7 /7

கீரையை ஒருபோதும் அசைவ உணவுடன் சேர்த்து சாப்பிட்ட வெந்டாம், ஏனெனில் இதனால் உங்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.