ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் ரசிகர்களை அசரவைக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

1 /4

பிரபல இயக்குனரின் மகள், நடிகை என்பது மட்டுமின்றி பாடகியாகவும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை அதிதி ஷங்கர்.

2 /4

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர ஒப்பந்தமாகி இருக்கிறார்.

3 /4

இவரது அழகழகான புகைப்படங்களை காண இவரது சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் குடிகொண்டுள்ளனர்.

4 /4

தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் அதற்கு மேட்சாக ப்ளூ ஜீன்ஸ் அணிந்துகொண்டு மாடர்னாக இருக்கும் இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.