ரஞ்சிதமே ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்த ரொமான்ஸ்

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் - ராஷ்மிகாவின் ரொமான்ஸ்

 

1 /6

பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரஞ்சிதமே

2 /6

ஏற்கனவே அறிவிக்கப்படி இன்று மாலை யூ டியூப்பில் வெளியானது

3 /6

ரஞ்சிதமே பாடலை விஜய் பாடியிருக்கிறார். ராஷ்மிகாவுடன் அவர் ஆடியிருக்கும் ஆட்டத்தையும், பாடலையும் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

4 /6

இந்த ஒரு பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

5 /6

ரஞ்சிதமே சூட்டிங்கின்போது விஜய் - ராஷ்மிகா இருவரும் சூப்பரான கெமிஸ்டிரியில் ரொமான்ஸ் செய்த  புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

6 /6

இருவருக்கும் கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட்டாகியிருப்பதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர்.