பைக் ஓட்டி பழகும் சின்னத்திரை நயன்தாரா..வாணி போஜனின் சாகச பயண க்ளிக்ஸ்!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

Vani Bhojan: சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

1 /8

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை வாணி போஜன்.

2 /8

தெய்வமகள் எனும் சீரியலில் சிறப்பாக நடித்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

3 /8

இவரை அவ்வப்போது சிலர் சின்னத்திரை நயன்தாரா எனவும் கூறுவது உண்டு. 

4 /8

வாணி போஜன், ஓ மை கடவுளே எனும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

5 /8

சமீபத்தில் செங்களம் எனும் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்

6 /8

வாணி, இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

7 /8

அங்கு இருக்கும் பாலி எனும் கடற்கரையின் அருகே உள்ள இடங்களில் பல சாகச செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடுள்ளார். அவர் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. 

8 /8

தனது சாகசங்களின் போது எடுத்த புகைப்படங்களை வாணி பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.