டான் படத்தின் ஷூட்டிங் எங்கே; வைரலாகும் புகைப்படங்கள்

டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

1 /5

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது

2 /5

சிவாங்கியும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

3 /5

டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. அங்கு எடுக்கபட்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

4 /5

இந்த படத்தில் சிவாங்கி, ஆர் ஜெ விஜய், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

5 /5

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ப்ரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார்.