அபார அழகு! ஆனால் ஆபத்தான உடல்வாகு! இணையத்தை உலுக்கும் ஜெர்மன் அழகி

Bold And Beautiful: ஜெர்மன் பாடிபில்டர் ஜெசிகா செஸ்ட்ரெமின் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஜெசிகா செஸ்ட்ரெம் என்ற பாடிபில்டரை இன்ஸ்டாகிராமில் சுமார் இரண்டரை மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்

1 /6

ஜெசிகா செஸ்ட்ரெம் என்ற பாடிபில்டரை இன்ஸ்டாகிராமில் சுமார் இரண்டரை மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்

2 /6

ஜெர்மன் பாடிபில்டர் ஜெசிகா செஸ்ட்ரெமின் படங்கள் இணையத்தில் வைரலாகின்றன

3 /6

ஜெர்மனியைச் சேர்ந்த இந்தப் பெண், இன்ஸ்டாகிராமில் பல  படங்களைப் பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது

4 /6

ஜெசிகா செஸ்ட்ரெமின் அழகும் அற்புதமானது. அவள் எப்போதும் வலுவாக இருக்க விரும்பினாள், அதனால் அவள் பளு தூக்கத் தொடங்கினாள்.

5 /6

ஜெசிகா செஸ்ட்ரெம் 14 வயதில் பளு தூக்கும் பயிற்சியை ஆரம்பித்தார்

6 /6

பெரிய மல்யுத்த வீரர்களையே விஞ்சும் அளவுக்கு வலிமையான உடலை உருவாக்கியுள்ளார்.