சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்

Shani Vakri 2023 Effects: ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ர நிலை அடைந்து நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருப்பார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கும். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

1 /5

சனி வக்ர பலன்கள்: சனியின் தாக்கத்தால் ஒருவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இது சிலருக்கு சுப மற்றும் அசுப பலன்களைத் தருகிறார். சனி ஜூன் 17 ஆம் தேதி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 4 வரை இங்கு தான் இருப்பார்.  

2 /5

கும்பத்தில் வக்ர பெயர்ச்சி: சனியின் வக்ர பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. சனியின் அருளால் இவர்களின் செல்வம் பெருகும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

3 /5

சிம்ம ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த உங்களின் திட்டங்கள் விரைவில் நிறைவேறும். பண வரவுகள் அதிகரிக்கும்.  

4 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் நிலை மேலோங்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் அமோக வெற்றி பெறுவீர்கள்.  

5 /5

மகர ராசி: பொருளாதார முன்னணியில் நன்மை பயக்கும். மகர ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்ப சுகபோகங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சமூகத்தில் உங்கள் மரியாதை கூடும்.