டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்...? இந்திய வீரர்கள்தான் டாப்...!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்டர்களை இதில் காணலாம். இதில் இந்திய வீரர்கள்தான் முன்னணியில் உள்ளனர். 

  • Jan 14, 2024, 00:02 AM IST
1 /7

இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள டி20 சீசன் தற்போது நிலவுகிறது. அதில், சர்வதேச டி20 அரங்கில் அதிக ரன்களை குவித்த வீரர்களை இதில் காணலாம். 

2 /7

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் - 2927 ரன்கள் (114 போட்டிகள்)  

3 /7

அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் - 3,438 ரன்கள்  (134 போட்டிகள்)  

4 /7

நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் - 3,531 ரன்கள் (122 போட்டிகள்)  

5 /7

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் - 3,538 ரன்கள் (105 போட்டிகள்) இவர் சமீபத்தில் 50 ரன்களை அடித்து இந்த பட்டியலில் டாப் 3 இடத்திற்குள் நுழைந்தார்.  

6 /7

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா - 3,853 ரன்கள் (149 போட்டிகள்)

7 /7

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி - 4,008 ரன்கள் (115 போட்டிகள்).