OTT Movies : ஒரே நாளில் அசத்தலான ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Latest OTT Movies : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்புது திரைப்படங்கள். எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்!

Latest OTT Movies : ஓடிடி தளங்களின் வருகையினால் திரையரங்குகளில் வெளியாகும் சில படங்களும் கூட, உடனடியாக ஆன்லைன் தளங்களில் வெளியாகிவிடுகின்றன. அத்துடன் சேர்த்து, பல வெப் தொடர்களும் வெளியாகின்றன. எண்ணிலடங்கா ஓடிடி தளங்களில் வாரா வாரம் படங்கள் ரிலீஸாவதும் சகஜமாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் பார்க்கலாம். 

1 /12

கருடன்: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருந்த கருடன் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

2 /12

ஸ்ரீகாந்த்: ராஜ்குமார் ராவ், ஜான்வி  கபூர் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

3 /12

ஸ்பேஸ் கெடேட்: ஸ்பேஸ் கடேட் ஆங்கில திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

4 /12

மிர்சாபூர் 3: பல்வேறு ரசிகர்களை பெற்ற மிர்சாபூர் தொடரின் 3வது சீசனை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

5 /12

மார்கெட் மகாலக்‌ஷ்மி: மார்கெட் மகாலக்‌ஷ்மி தெலுங்கு திரைப்படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

6 /12

மலையாளி ஃப்ரம் இந்தியா: இந்த மலையாள படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.

7 /12

லூப் 1147 : இந்த இந்தி தொடரை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். 

8 /12

ஜஸ்ட் பாஸ்: இந்த கன்னட படத்தை பிஎம்எஸ் மற்றும் ப்ரைம் ஆகிய தளத்தில் பார்க்கலாம்.

9 /12

ஹிட் லிஸ்ட்: இந்த தெலுங்கு திரைப்படத்தை ஜூலை 9 முதல் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

10 /12

மோகனின் ஹரா திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

11 /12

காட்ஜில்லா vs காங்க் சூப்பர் ஹிட் ஆங்கில திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

12 /12

பிற ஓடிடி ரிலீஸ்: >டெம்டேஷன் ஐலாண்ட் - ஆங்கிலம் - ப்ரைம் >தி சீடிங் - ஆங்கிலம் - பிஎம்எஸ் >ரெட் ஸ்வான் - கொரியன் - ஹாட்ஸ்டார் >திஸ் க்ளோஸ்னஸ் - ஆங்கிலம்- முபி >சசிமாதனம் சீசன் 1 - தெலுங்கு - ஈடிவி வின் >க்ரைம்ஸ் ஆஜ் கல் சீசன் 3 - இந்தி - ப்ரைம் >தி மேன் வித் 1000 கிட்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >ஆர்த்தர் தி கிங் - ஆங்கிலம் - லயன்ஸ்கேட் ப்ளே >ப்ரைம் டைம் வித் மூர்த்தீஸ் - இந்தி - ஜியோ >விச் ப்ரிங்க்ஸ் மீ டு யூ - ஆங்கிலம் - ஜியோ சினிமா  >கமாண்டர் கரண் சக்ஸேனா - இந்தி - ஹாட்ஸ்டார்