Thalaivar 171: லோகேஷ் - ரஜினி படத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்!

Thalaivar 171: விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து அடுத்த படத்தை எடுக்க உள்ளார்.

 

1 /5

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  

2 /5

லியோ படம் வெளியான பின்பு சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த லோகேஷ் கனகராஜ், மீண்டும் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.  

3 /5

இந்த நிலையில் இந்த படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது, படத்தில் அதிக ரத்தம் இருக்கும் ஆக்சன் காட்சிகள் வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

4 /5

ஆக்சன் படங்களுக்கு பெயர் போன லோகேஷ் கனகராஜ் இடம் ரஜினிகாந்த் இப்படி சொல்லி இருப்பதால் லோகேஷ் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக  கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் ஒரு ஆக்சன் படமாக தான் உருவாகி வருகிறது.   

5 /5

தற்போது வகை ரெடியாகி உள்ள கதையில் ரஜினிக்கு முழு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது, மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜன் சினிமாடிக் யுனிவெர்சில் இருக்காது என்றும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமான கூறப்பட்டுள்ளது.