தீபாவளியை திவ்யமாய் கொண்டாடும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் in pics

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சிலரின் தீபாவளி கொண்டாட்டங்கள் உங்களுக்காக…

இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. அதனால் இந்த தீபாவளியை அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை. சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியினரின் தீபாவளி வழக்கத்தை விட சற்று வித்தியாசமாக கொரோனா தீபாவளியாக, தனிமையில் இனிமை காணும் தீபாவளியாக அமைந்துவிட்டது.

1 /6

தனது கம்பீரமான மற்றும் எளிமையான பேட்டிங் நுட்பத்தைப் போலவே, லக்ஷ்மன் தனது பல ரசிகர்களுக்காக ஒரு எளிய மற்றும் இதயப்பூர்வமான செய்தியை வெளியிட்டார்.         View this post on Instagram                       A post shared by VVS Laxman (@vvslaxman281)

2 /6

பண்டிகைகளை கொண்டாடுவதில் சச்சின் டெண்டுல்கர் எப்போதும் முன்னணியில் இருப்பவர். அது விநாயகர் சதுர்த்தியாக இருந்தாலும் சரி அல்லது தீபாவளியாக இருந்தாலும் சரி… புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பண்டிகைகளை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்         View this post on Instagram                       A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

3 /6

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐ.பி.எல் 2020 ஐ வெற்றிகரமாக நடத்தினார். ஸ்டைலான வாழ்த்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தாதா எப்போதும் போல் அழகாக இருக்கிறார்.         View this post on Instagram                       A post shared by SOURAV GANGULY (@souravganguly)

5 /6

        View this post on Instagram                       A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

6 /6