மாடர்ன் பச்சைக்கிளியாய் மாறிவிட்டாராம் தேஜூ அஸ்வினி

தேஜூ அஸ்வினி லேட்டஸ்டாக எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை தேஜூ அஸ்வினி அண்மையில் மார்டர்ன் டிரஸில் எடுத்த போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

1 /5

மாரட்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தும் தேஜூ அஸ்வினி தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான்

2 /5

சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்தார். 

3 /5

தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் இவர் முதன் முதலாக நடித்த வெப்சீரிஸ்

4 /5

சந்தானத்துடன் போரீஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்தார். 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது

5 /5

இதனையடுத்து குக்வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்தார்.