திருச்சிற்றம்பலம் படத்தின் ஸ்டில்ஸ்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஸ்டில்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

 

1 /4

ஆகஸ்ட் 18ஆம் தேதி படம் வெளியாகிறது

2 /4

மித்ரன் ஜவஹர் படத்தை இயக்கியுள்ளார்

3 /4

தனுஷ் -  நித்யா, தனுஷ் ராஷி

4 /4

நித்யா மேனன் ராஷிகண்ணா