Pic's: குரங்கணி காட்டுத் தீ விபத்து ஒரு பார்வை!!

  • Mar 12, 2018, 16:45 PM IST
1 /8

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். #KuranganiFireAccident pic:Twitter

2 /8

இரவோடு இரவாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பு பணியில் கமாண்டோக்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது #KuranganiFireAccident pic:Twitter

3 /8

காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்தி வருகின்றனர்.  #TheniForestFire #KuranganiFireAccident pic:Twitter

4 /8

தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. #KuranganiFireAccident pic:Twitter

5 /8

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். #KuranganiFireAccident pic:Twitter

6 /8

காட்டுத்தீ விபத்தில் காயமடைந்தோர் விவரம் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தகவல் மையம் திறப்பு. தொடர்புக் கொள்ள> 9445000586, 9994793321 #KuranganiFireAccident pic:Twitter

7 /8

காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்தி வருகின்றனர். 

8 /8

காட்டுத்தீ விபத்தில் காயமடைந்தோர் விவரம் பெற மதுரை அரசு மருத்துவமனையில் தகவல் மையம் திறப்பு. தொடர்புக் கொள்ள> 9445000586, 9994793321 #KuranganiFireAccident pic:Twitter