சாக்ஷி தோனி முதல் ஹர்திக் வரை - கலர்புல்லாக ஹோலி கொண்டாடிய கிரிக்கெட் பிரபலங்கள்

ஹோலி பண்டிகையை கிரிக்கெட் பிரபலங்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்

ஐபிஎல் போட்டிக்காக குழுமியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். 

1 /6

எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி தன் மகளுடன் மலைப்பகுதிக்கு சென்று உறவினர்களுடன் ஹோலியை ஜாலியாக கொண்டாடியுள்ளார். 

2 /6

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா, தனியாக ஹோலி கொண்டாடினார்.

3 /6

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கொண்டாட்டத்தின் மற்றொரு புகைப்படம்

4 /6

குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் நெக்ரா, அணி வீரர்களுடன் ஹோலி கொண்டாடினார்

5 /6

லக்னோ அணியின் கேப்டனாக இருந்தாலும், கே.எல்.ராகுல் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக்குடன் ஹோலியை வெகு சிறப்பாக கொண்டாடினார். ஹர்திக் பாண்டியாவும் குஜராத் அணியுடனான கொண்டாட்டத்தில் இல்லை. 

6 /6

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வரூன் ஆரோன் உள்ளிட்ட வீரர்கள் சக வீரர்களுடன் ஹோலி கொண்டாடினர்