See Pic's: பிரமாண்டத்தின் உச்சம் “2.0” படத்தின் புகைப்படத்தொகுப்பு

  • Sep 07, 2018, 17:48 PM IST
1 /10

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13 நாள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. (Pic courtesy: @2Point0movie)

2 /10

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள 2.0 படம், இந்த வருடம் நவம்பர் 29 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவிக்கபட்டு உள்ளது. (Pic courtesy: @2Point0movie)

3 /10

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. (Pic courtesy: @2Point0movie)

4 /10

ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது. (Pic courtesy: @2Point0movie)

5 /10

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் நாள், இப்படத்தின் 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் யு ட்யூபில் வெளியிட்டதுடன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு மற்றும் படத்தில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இப்படத்தின் 3டி மேக்கிங் வீடியோ இணையத்தில் சக்கைப் போடு போட்டது. (Pic courtesy: @2Point0movie)

6 /10

எந்திரன் படத்தின் தொடர்ச்சி என்பதால், ஐஸ்வர்யா ராயும் சில காட்சிகளில் நடித்துள்ளார். அதில், நடிகை ஐஸ்வர்யாவிற்கு கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Pic courtesy: @2Point0movie)

7 /10

It is one of the most expensive films India has ever made. (Pic courtesy: @2Point0movie)

8 /10

2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் (Pic courtesy: @2Point0movie)

9 /10

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள (Pic courtesy: @2Point0movie)

10 /10

(Pic courtesy: @2Point0movie)