ராஜேஷ் - ரவி இணையும் படத்தின் பூஜை

இயக்குநர் ராஜேஷும், ஜெயம் ரவியும் இணையும் புதிய படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

1 /3

படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடந்தது

2 /3

ப்ரியங்கா அருள்மோகனும் ரவியுடன் நடிக்கிறார்

3 /3

ஜெயம் ரவியை வைத்து படம் இயக்குகிறார் எம்.ராஜேஷ்