வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்காரர்களை சந்தித்த ராகுல்காந்தி

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைப்பயணத்தில் இன்று பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல்காரர்களை சந்தித்து உரையாடியானர்.

1 /4

காங்கிரஸ் கட்சியை கட்டமைக்கும் வகையில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

2 /4

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.   

3 /4

3வது நாள் பயணத்தில் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்காரர்களை சந்தித்து உரையாடினார் ராகுல்காந்தி.  

4 /4

நடைபயணத்தின்போது பள்ளி சிறுவர்களிடம் கைகுலுக்கி மகிழ்ந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தங்கபாலு மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் உடனிருந்தனர்.