வெளிநாட்டிற்கு பறந்த ‘பிராஜெக்ட் K' படக்குழுவினர்..!

பிராஜெக்ட் கே படக்குழுவினர் சான் டியாகோ நகருக்கு சென்றுள்ளனர். எதற்காக தெரியுமா..?

பிராஜெக்ட் கே படக்குழுவினர் சான் டியாகோ நகருக்கு சென்றுள்ளனர். எதற்காக தெரியுமா..?

1 /7

தீபிகா படுகோனிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, ப்ராஜெக்ட் கே படக்குழு அவருக்கான ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. 

2 /7

கமல் ஹாசன், பிராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

3 /7

வெளிநாட்டில் பிராஜெக்ட் கே படத்தின் முக்கியமான படவிழா ஒன்று நடக்கவுள்ளது. 

4 /7

இதற்காக பிரபாஸ் உள்பட சில படக்குழுவினர் சான் டியாகோவிற்கு சென்றுள்ளனர். 

5 /7

What is Project K என இந்த விழாவை படக்குழு ப்ரமோட் செய்து வருகின்றனர். 

6 /7

பிராஜெக்ட் கே நாயகன் பிரபாஸ்

7 /7

படக்குழுவினர் வெளியிட்டிருந்த போட்டோ, இதுதான்.