Poonam Bajwa: கவர்ச்சி கடலில் கதிகலங்க வைக்கும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa: பிரபல நடிகை பூனம் பாஜ்வா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

பூணம் பாஜ்வாவின் கவர்ச்சி போட்டோஸ் இணையத்தில் வைரல். 

2 /7

2005ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர், பூணம் பாஜ்வா. 

3 /7

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களி நடித்து புகழ் பெற்றார். 

4 /7

இவர் நாயகியாக நடித்திருந்த கச்சேரி ஆரம்பம், சேவல், அரண்மனை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

5 /7

தற்போது இவர் படங்களின் நடிப்பதில் இருந்து ஒதுங்கி உள்ளார். 

6 /7

இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

7 /7

அப்படி சில கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.